Thursday, October 4, 2007

எல்லோருக்கும் வணக்கம்.... எங்களுக்கு தமிழும் தெரியும்னு காட்டிக்கத்தான் இந்த போஸ்ட்.... இது நான் சொந்தமா எழுதின கவிதை.... படிச்சுட்டு நல்லா இருக்கானு சொல்லுங்க....



முரண்பாடு:
சுத்தம் சோறு போடும்,
பட்டினியாக
துப்புறவுத் தொழிலாளி!


இது மாதிரி இன்னும் நிறைய வரும்...டென்ஷன் ஆகாம கொஞ்சம் சகிச்சுக்கோங்க....

Wednesday, September 26, 2007

the one

hi guys this blog s created mainly to regain ur old memories n soon to be old ones...show wat u r made of ......unleash ur creativity, wits, humor, anger, feelings, desires n watevr that comes to ur mind......feel free to feel free.....dropin by to hav a nice little chat....wat r u WAITING 4......!!!!!!!! introduc urslf n get going....